TNPSC Thervupettagam

பெல்ப்ஸின் சாதனையை கிறிஸ்டோப் மிலக் முறியடித்தார்

July 26 , 2019 1823 days 653 0
  • சிறந்த நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் வைத்திருந்த 10 ஆண்டு கால உலகச் சாதனையை ஹங்கேரியாவைச் சேர்ந்த இளம் நீச்சல் வீரரான கிறிஸ்டோப் மிலக் என்பவர் முறியடித்தார்.

Image result for Kristof Milak breaks Phelps Record

  • தென் கொரியாவில் நடைபெற்ற உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில் இவர் 200 மீட்டர் பட்டர்பிளை இறுதிச் சுற்றில் 1:50.73 வினாடியில் (1 நிமிடம் 50.73 வினாடிகள்) வெற்றி பெற்றுள்ளார்.
  • இதன்படி இதற்கு முந்தைய பெல்ப்ஸின் உலக சாதனையை விட 0.78 வினாடியில் இவர் முன்னிலையில் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்