TNPSC Thervupettagam

பேக்பஜார் - ஓ - ரசகுல்லா உத்சவ்

January 1 , 2019 2028 days 592 0
  • ரசகுல்லா கண்டுபிடிப்பின் 150-வது ஆண்டைக் குறிப்பதற்காக கொல்கத்தாவின் பேக்பஜாரில் “பேக்பஜார் - ஓ - ரசகுல்லா உத்சவ்” என்ற 3 நாள் திருவிழாவானது கொண்டாடப்பட்டது.
  • இத்திருவிழாவின் போது ரசகுல்லாவைக் கண்டுபிடித்தவரான நபின் சந்திர தாஸின் உருவச்சிலை மற்றும் அஞ்சல் தலை ஆகியவை வெளியிடப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்