TNPSC Thervupettagam

பேச்சுவார்த்தை மற்றும் மேம்பாட்டிற்கான கலாச்சார பன்முகத்தன்மைக்கான உலக தினம் - மே 21

May 22 , 2023 459 days 148 0
  • பேச்சுவார்த்தை, புரிதல் மற்றும் நிலையான மேம்பாட்டினை உலக அளவில் மேம்படுத்துவதில் கலாச்சாரப் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை இது எடுத்து உரைக்கிறது.
  • 2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியான் புத்தர் சிலை அழிக்கப் பட்ட நிகழ்விற்குப் பிறகு யுனெஸ்கோ இந்த நாளினை ஏற்றுக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்