TNPSC Thervupettagam

பேனர்மேன் டுராகோ பறவை

October 15 , 2022 645 days 315 0
  • பேனர்மேன் டுராகோ என்ற பறவை இனத்தின் எண்ணிக்கையானது வீழ்ச்சியடைந்து வருகிறது.
  • வசிப்பிட இழப்பு மற்றும் இந்த பறவைகளின் இறகுகளைப் பெறுவதற்கான பண்டைய கால வேட்டைப் பாரம்பரியம் ஆகியவையே இதற்குக் காரணமாகும்.
  • இந்தப் பறவை இனமானது IUCN அமைப்பின் சிவப்பு நிறப் பட்டியலில் அழிந்து வரும் இனங்கள் ஆக வகைப்படுத்தப் பட்டுள்ளது.
  • கேமரூனின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிலம்-இஜிம் மலைக் காடுகளில் 1,500 பறவைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தப் பறவைகளின் சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு நிற இறகுகள் ஆனது கேமரூன் பகுதியில் குறிப்பிடத் தக்க கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்