TNPSC Thervupettagam

பேய்சியன் பிணைய ஒருங்கிணைப்பு வலையமைப்பு

July 10 , 2024 136 days 170 0
  • பேய்சியன் பிணைய ஒருங்கிணைப்பு வலையமைப்பு (BCNN) என்பது ENSO நிகழ்வின் கட்டங்கள் தொடர்பான முன்னறிவிப்புகளை மேம்படுத்துவதற்காக என்று செயற்கை நுண்ணறிவு (AI), படிநிலை கற்றல் மற்றும் இயந்திர கற்றல் (ML) போன்ற சமீபத்தியத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் புதிய தயாரிப்பு ஆகும்.
  • BCNN என்பது செயற்கை நுண்ணறிவுடனான இயக்கவியல் மாதிரியின் கலவை ஆகும்.
  • இது எல் நினோ மற்றும் லா நினா சூழ்நிலைகளின் தோற்றத்தை 15 மாத காலத்திற்கு முன்னதாகவே அறிவிக்க உதவுகிறது.
  • பிற மாதிரிகள் அவற்றை ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்கு முன்பு மட்டுமே நன்கு கணிக்கக் கூடியவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்