TNPSC Thervupettagam

பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான சர்வதேச தினம் - அக்டோபர் 11

October 16 , 2024 38 days 71 0
  • உயிரினங்கள் மீது பேரிடர்களின் தாக்கம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாள் முதன்முதலில் 1989 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அனுசரிக்கப்பட்டது.
  • பேரிடர் அபாயக் குறைப்பிற்கான சென்டாய் கட்டமைப்பு ஆனது, 2015-30 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான 3வது ஐக்கிய நாடுகள் சபையின் உலக மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • இது அனைத்து மட்டங்களிலும் மற்றும் அனைத்துத் துறைகளிலுமான மேம்பாட்டுத் திட்டங்களில் பேரிடர் அபாயத்திற்கான பல இடர் மேலாண்மைக்கு வழிகாட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது ஹியோகோ நடவடிக்கைக்கான கட்டமைப்பு (HFA) 2005-2015 என்பதின் துணைச் செயற்கருவியாகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Role of education in protecting and empowering youth for a disaster-free future” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்