TNPSC Thervupettagam

பேரிடர் பதிலெதிர்ப்புப் படை - தெலுங்கானா

August 21 , 2018 2160 days 580 0
  • தெலுங்கானா மாநில அரசானது முதன்முறையாக தலைநகரான ஹைதராபாத்தில் பேரிடர் பதிலெதிர்ப்புப் படைக்கான (DRF - Disaster Response Force) வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • அவசர சூழ்நிலைகளின் போது விரைவாக நடந்து கொள்வதற்காக தனது சொந்த பேரிடர் படையைப் பயன்படுத்தும் நோக்கத்துடன் அம்மாநில அரசு பேரிடர் பதிலெதிர்ப்புப் படையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தப் படைக்கு வழங்கப்பட்டுள்ள DRF வாகனங்கள் கிரேட்டர் ஹைதராபாத் நகராட்சி நிறுவனத்தின் 24 இடங்களில் நிறுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்