TNPSC Thervupettagam

பேரிடர் மேலாண்மை மையம்

November 29 , 2017 2581 days 953 0
  • பேரிடர் மற்றும் பிற அவசரகால சூழ்நிலைகளை கையாள இந்தியாவில் தேசிய பேரிடர் மற்றும் அவசரகால மேலாண்மை மையத்தை (national crisis management centre ) அமைக்க ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ளது.
  • பேரிடர் மேலாண்மையிலுள்ள சிறந்த நடைமுறைகள் மற்றும் பிற அனுபவங்களை பகிர்வதற்கும், பேரிடர் மேலாண்மை நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கவும் ரஷ்யா ஒப்புதல் தெரிவித்துள்ளது.
  • ரஷ்யாவின் EMERCOM நிறுவனம் இந்தியாவில் தேசிய பேரிடர் மற்றும் அவசர கால மையம் அமைக்க ஒத்துழைப்பு அளிப்பதற்கு இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம்  கையெழுத்திடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்