பேரிடர் மற்றும் பிற அவசரகால சூழ்நிலைகளை கையாள இந்தியாவில் தேசிய பேரிடர் மற்றும் அவசரகால மேலாண்மை மையத்தை (national crisis management centre ) அமைக்க ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ளது.
பேரிடர் மேலாண்மையிலுள்ள சிறந்த நடைமுறைகள் மற்றும் பிற அனுபவங்களை பகிர்வதற்கும், பேரிடர் மேலாண்மை நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கவும் ரஷ்யா ஒப்புதல் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் EMERCOM நிறுவனம் இந்தியாவில் தேசிய பேரிடர் மற்றும் அவசர கால மையம் அமைக்க ஒத்துழைப்பு அளிப்பதற்கு இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.