TNPSC Thervupettagam

பேருந்துக் கட்டணம் உயர்வு – தமிழ்நாடு

January 20 , 2018 2501 days 1198 0
  • மாநகர மற்றும் புறநகர் பேருந்துச் சேவைகள் ஆகியவற்றின் கட்டணங்களை ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது.
  • 2001ஆம் ஆண்டிற்குப் பிறகு மாநிலத்தில் நடைபெறும் இரண்டாவது கட்டண உயர்வு, வரையறை இதுவே ஆகும். கடைசியாக 2011 நவம்பரில் அஇஅதிமுக அரசாங்கத்தால் கட்டண உயர்வு வரையறை மேற்கொள்ளப்பட்டது.
  • விபத்து இழப்பீடுகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வதற்கு நிதியளிக்கும் பொருட்டும், விபத்து தடுப்பு மற்றும் சுங்கக் கட்டணத்துக்கும் ஒருங்கிணைந்த நிதியம் ஒன்றினை மாநில அரசு உருவாக்க முடிவெடுத்துள்ளது.
  • டீசல் விலையினுடைய தொடர்ச்சியான விலையேற்றம், புதிய பேருந்துகள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலையேற்றம்,  தொழிலாளர்களின் ஊதிய உயர்வு,  சட்டப்பூர்வ இழப்பீடுகள் மற்றும் இன்னபிற கூடுதல் செலவுகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மேற்கொண்டிருப்பதால் தான் இந்த பேருந்து கட்டண உயர்வுக்கு முடிவெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்