பேறுகால தாய்மார்கள் இறப்பு வீதத்தினைக் குறைக்க புதிய செயற்குழு
October 10 , 2024
44 days
121
- தமிழ்நாடு அரசானது, பேறுகால தாய்மார்கள் இறப்புகளைக் குறைப்பதற்காக மாநில அளவிலான செயற்குழுவை அமைத்துள்ளது.
- மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை (MMR) ஒரு லட்சத்துக்கு 10க்கும் குறைவாகக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.
- தற்போது MMR ஆனது ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 45.5 ஆக உள்ளது.
- இந்த செயற்குழுவானது நிபுணர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கம், உலக சுகாதார அமைப்பு மற்றும் UNICEF ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கும்.
Post Views:
121