TNPSC Thervupettagam

பேலன் டி ‘ஓர் விருது பெற்றவர்கள் பட்டியல் 2021

December 1 , 2021 962 days 566 0
  • 2021 ஆம் ஆண்டிற்கான பேலன் டி ஓர் விருதினை லியோனல் மெசி பெற்றுள்ளார்.
  • லியோனல் மெசி தனது முந்தையச் சாதனையை முறியடித்து 7வது முறையாக இந்த விருதினைப் பெற்றுள்ளார்.
  • இவரைத் தொடர்ந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த விருதினை 5 முறை வென்றுள்ளார்.
  • பேலன் டி ஓர் விருதானது விளையாட்டுத் துறையில் மிகவும் மதிப்புமிக்க தனிநபர் கௌரவமாகக் கருதப்படும் ஒரு வருடாந்திர விருதாகும்.
  • இந்த விருதானது பிரான்சு புட்பால் என்ற ஒரு பிரஞ்சு நாட்டுப் பத்திரிக்கையினால் வழங்கப் படுகிறது.
  • இது முதன்முறையாக 1956 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
  • இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டான்லி மேத்யூ இந்த விருதினைப் பெற்ற முதல் நபர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்