June 11 , 2022
772 days
371
- இது அசாம் மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.
- இது இந்தியாவின் ரபா என்ற பழங்குடியினரால் கொண்டாடப்படுகிறது.
- ரபா என்பது ஒரு திபெத்திய-பர்மன் சமூக இனக்குழு ஆகும்.
- இவர்கள் மேற்கு வங்கத்தின் காரோ மலைகள் மற்றும் கீழ் பகுதி அஸ்ஸாமின் தூர் பகுதி ஆகிய இடங்களில் வசிக்கின்றனர்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/11-1010.jpg)
Post Views:
371