TNPSC Thervupettagam

பைகோ திருவிழா

June 11 , 2022 772 days 370 0
  • இது அசாம் மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.
  • இது இந்தியாவின் ரபா என்ற பழங்குடியினரால் கொண்டாடப்படுகிறது.
  • ரபா என்பது ஒரு திபெத்திய-பர்மன் சமூக இனக்குழு ஆகும்.
  • இவர்கள் மேற்கு வங்கத்தின் காரோ மலைகள் மற்றும் கீழ் பகுதி  அஸ்ஸாமின்  தூர் பகுதி ஆகிய இடங்களில் வசிக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்