TNPSC Thervupettagam

பைசர் நிறுவனத்தின் RSV தடுப்பு மருந்து

June 11 , 2023 534 days 291 0
  • அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பானது (FDA),  முதுபருவத்தினருக்கு ஃபைசர் இன்க் நிறுவனத்தின் சுவாச சிங்க்சியல் வைரஸ் (RSV) என்ற தடுப்பு மருந்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
  • இது முதியவர்களில் மரணத்தினை ஏற்படுத்தக் கூடிய இந்தப் பொதுவான சுவாச நோய்க்கு எதிரான இரண்டாவது தடுப்பு மருந்து இதுவாகும்.
  • முன்னதாக, GSK Plc நிறுவனத்தின் இதே போன்றத் தடுப்பு மருந்திற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஒப்புதல் அளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்