அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பானது (FDA), முதுபருவத்தினருக்கு ஃபைசர் இன்க் நிறுவனத்தின் சுவாச சிங்க்சியல் வைரஸ் (RSV) என்ற தடுப்பு மருந்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
இது முதியவர்களில் மரணத்தினை ஏற்படுத்தக் கூடிய இந்தப் பொதுவான சுவாச நோய்க்கு எதிரான இரண்டாவது தடுப்பு மருந்து இதுவாகும்.
முன்னதாக, GSK Plc நிறுவனத்தின் இதே போன்றத் தடுப்பு மருந்திற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஒப்புதல் அளித்தது.