TNPSC Thervupettagam

பைனார் செயற்கைக்கோள்கள்

November 27 , 2024 26 days 89 0
  • கர்டின் பல்கலைக்கழகத்தின் பைனார் விண்வெளித் திட்டத்தின் மூலம் விண்ணில் ஏவப்பட்ட மூன்று சிறிய ஆஸ்திரேலிய நாட்டுச் செயற்கைக்கோள்கள் பூமியின் வளி மண்டலத்தில் தீப்பற்றி எரிந்தன.
  • இந்த கியூப்சாட்கள் (பைனார் - 2, 3 மற்றும் 4) ஆனது புவி தாழ்மட்டச் சுற்றுப்பாதையில் (மேற்பரப்பில் இருந்து 2,000 கிலோ மீட்டருக்கும் குறைவாக) நிலைநிறுத்தப்பட்டது.
  • அவை எதிர்பார்த்ததில் மூன்றில் ஒரு பங்கு காலமான இரண்டு மாதங்கள் மட்டுமே அந்நிலையில் நீடித்தன.
  • இந்தச் சம்பவம் ஆனது சமீபத்தில் பதிவாகி வரும் மிக அதிக சூரியச் செயல்பாட்டின் தற்போதைய போக்கைக் குறிப்பிடுகிறது.
  • இச்சூரியச் செயல்பாட்டில் சூரியக் கரும்புள்ளிகள், சூரியச் சுடர்கள் மற்றும் சூரியக் காற்றானது பூமியை நோக்கிப் பாயும் மின்னூட்டப்பட்ட துகள்களின் ஓட்டம் - போன்ற நிகழ்வுகள் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்