TNPSC Thervupettagam

பைரோலா மாற்றுருக்கள்

September 6 , 2023 447 days 271 0
  • ஓமைக்ரான் வைரசின் BA.2.86 மாற்றுருவானது "பைரோலா" என்று பெயரிடப் பட்டு உள்ளது.
  • இது புதிதாக அறிவிக்கப்பட்ட, ஓமைக்ரான் வைரசின் மிகவும் பிறழ்ந்த ஒரு மாற்றுரு ஆகும்  என்பதோடு இது பாதிப்புகளின் எண்ணிக்கையினை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
  • அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், புதிய கொரோனா வைரஸ் மாற்றுருகள் உலகம் முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
  • பைரோலாவில் மாற்றுருவில் 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் உள்ளன.
  • இது முதன்முதலில் ஜூலை 24 ஆம் தேதியன்று டென்மார்க்கில் கண்டறியப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்