TNPSC Thervupettagam

பை எண்ணளவு தினம் – ஜூலை 22

July 23 , 2023 397 days 152 0
  • ஒரு வட்டத்தின் சுற்றளவிற்கும் அதன் விட்டத்திற்கும் இடையே உள்ள விகிதம் பை எனப்படும்.
  • ஜூலை 22 ஆம் தேதியை தேதி/மாத வடிவத்தில் எழுதும் போது இது 22/7 போல் தோற்றமளிக்கிறது.
  • இது பை என்பதின் தோராயமான எண்ணளவின் மதிப்பாகும்.
  • பை என்பதின் எண்ணளவுக் குறியீடு ஆனது, 1706 ஆம் ஆண்டில் கணிதவியலாளர் லியோன்ஹார்ட் ஆய்லர் என்பவரால் வடிவமைக்கப் பட்டது.
  • நவம்பர் 10 ஆம் தேதியானது ஆண்டின் 314வது நாள் என்பதால் இந்த நாள் நவம்பர் 10 ஆம் தேதியன்றும் இத்தினம் கொண்டாடப் படுகிறது.
  • மார்ச் 14 ஆம் தேதியை மாதம்/தேதி வடிவத்தில் எழுதும் போது 3/14 போல் தோற்றம் அளிப்பதால் இந்தத் தேதியிலும் பை தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் ஜூலை 22 ஆம் தேதியன்று பிறந்தார்.
  • கோட்பாட்டு இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் 2018 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதியன்று காலமானார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்