TNPSC Thervupettagam

பை மதிப்பின் தோராய மதிப்பு தினம் - ஜூலை 22

July 26 , 2024 121 days 169 0
  • இந்தத் தேதியானது (22/7) பொதுவாக கணித மாறிலி п (pi) மதிப்பின் தோராய மதிப்பை குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
  • இந்த அடிப்படை மாறிலியானது ஒரு வட்டத்தின் சுற்றளவிற்கும் அதன் விட்டத்திற்கும் உள்ள விகிதத்தைக் குறிக்கிறது.
  • மேலும், பை மாறிலியின் 3.14 (22/7) என்ற உண்மையான மதிப்பை இந்தத் தேதியானது குறிக்கும் வகையில் உள்ளதால் மார்ச் 14 ஆம் தேதியன்று பை தினம் கொண்டாடப் படுகிறது.
  • கிரேக்க எழுத்து π ஆனது 1706 ஆம் ஆண்டில் வில்லியம் ஜோன்ஸ் என்பவரால் முதன் முதலில் பயன்படுத்தப் பட்டது ஆனால் பின்னர் 1737 ஆம் ஆண்டில் லியோன்ஹார்ட் யூலர் என்பவரால் அது பிரபலப்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்