TNPSC Thervupettagam

பை (∏) தினம் – ஜூலை 22

July 23 , 2021 1133 days 418 0
  • இது p எனும் ஒரு கணித மாறிலியைக் கொண்டாடுவதற்கான ஒரு வருடாந்திரக் கொண்டாட்டமாகும்.
  • பை (p) என்பது ஒரு வட்டத்தின் சுற்றளவு மற்றும் அதன் விட்டம் ஆகியவற்றிற்கு இடையேயான ஒரு விகிதமாகும்.
  • 22/7 எனும் தேதி/மாத முறைமையானது p என்பதன் தோராய மதிப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்