TNPSC Thervupettagam

பொங்கல் பரிசு

December 30 , 2020 1484 days 654 0
  • தமிழ்நாடு முதல்வரான கே. பழனிசாமி அவர்கள் ரூ.2500 நிதி மற்றும் பரிசுத் தொகுப்பு அடங்கிய பொங்கல் பரிசை அறிவித்துள்ளார்.
  • இது அறுவடைத் திருவிழாவைக் கொண்டாடுவதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து 2.6 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
  • கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசானது குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிதியை வழங்கியது.
  • தற்பொழுது இது ரூ.1500 அதிகரிக்கப் பட்டு, ரூ.2500 ஆக வழங்கப்படுகின்றது.
  • 2014 ஆம் ஆண்டில் அஇஅதிமுக அரசின் மூலம் 1 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ சர்க்கரையுடன் சேர்த்து ரூ.100 நிதியை தமிழ்நாடு மக்கள் பெறத் தொடங்கினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்