TNPSC Thervupettagam

பொட்டாசியக் கலப்பு முறை

June 19 , 2024 158 days 200 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது பொட்டாசியத்தினை அம்மோனியம் பெர்குளோரேட்டாக மாற்றுவது ஒரு ஆக்கமிக்க நடவடிக்கை இல்லை என்றும், எனவே அது காப்புரிமைப் பெற அறவே தகுதியற்றது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
  • விண்வெளி மற்றும் பாதுகாப்புப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் திட உந்து பொருள்களில் பற்றி எரியும் தன்மையின் விகிதத்தை அதிகரிக்க வேண்டி இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.
  • இந்த கண்டுபிடிப்பானது கரைசல், வடிகட்டுதல், வெப்பமாக்கல், உலர்த்துதல் மற்றும் மீண்டும் வெப்பமாக்கல் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.
  • எனவே, இந்தச் செயல்முறைகள் நன்கு அறியப்பட்டவை என்பதாலும், அவை புதியத் தயாரிப்பை விளைவிப்பதில்லை என்பதாலும் அதற்கு காப்புரிமை வழங்க இயலாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்