TNPSC Thervupettagam

பொதிகளுக்கு நெகிழி போன்ற படலங்கள்

January 8 , 2024 320 days 260 0
  • மும்பையின் இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆனது (IIT-B), பொதியாக்க துறைக்காக நெகிழி போன்ற படலங்களை உருவாக்கியுள்ளதோடு அவை சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தாத கூறுகளாக சிதைந்துவிடக் கூடியது.
  • இது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் அங்கீகரிக்கப் பட்ட நச்சுத்தன்மையற்ற, உண்ணக் கூடியச் சர்க்கரை சார்ந்த அல்லது கொழுப்பு அடிப்படையிலான உயிரி பலபடி சேர்மங்களின் கலவையாகும்.
  • இது ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்தில் சிதைந்து விடுபவை ஆகும்.
  • உயர் அடர்த்தி பாலிஎதிலீன் (HDPE) என்பது தரமான சிதைவடையாத நெகிழிக் காப்புப் படலமாகும்.
  • இது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பெரும்பாலான பொதியாக்க தொழில் துறைகளால், நுகர்வோர் பொருட்கள் மற்றும் உணவு பொதிகள் ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்