TNPSC Thervupettagam

பொதுச் சுகாதாரப் பள்ளி - இராஜஸ்தான்

February 4 , 2021 1300 days 539 0
  • இராஜஸ்தான் மாநிலமானது புதிய பொதுச் சுகாதாரப் பள்ளி ஒன்றைத் தொடங்கி உள்ளது.
  • இந்தப் பள்ளியானது பொதுச் சுகாதாரத் திறன்களைக் கட்டமைப்பதில் கொள்கை இடையீட்டை ஏற்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது.
  • இது இராஜஸ்தானில் நிலவுகின்ற கல்வி மற்றும் நடைமுறைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கு ஒரு  பாலமாக உதவ இருக்கின்றது.
  • இந்திய சுகாதார மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் நினைவாக இந்தப் பள்ளிக்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்