TNPSC Thervupettagam

பொதுச் சுகாதார செலவினம்

July 18 , 2020 1594 days 665 0
  • மத்திய அரசானது பொதுச் சுகாதார செலவினத்தை 2025 ஆம் ஆண்டு வாக்கில் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% என்ற அளவிற்குப் படிப்படியாக அதிகரிக்கத் திட்டமிட்டு உள்ளது.
  • 2017 ஆம் ஆண்டின் தேசிய சுகாதாரக் கொள்கையானது 2020 ஆம் ஆண்டில் மாநிலங்களின் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட மொத்தச் செலவனத்தில் 8% என்ற அளவினைச் சுகாதாரத் துறைக்குச் செலவழிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.
  • மத்திய அரசானது தனிநபர் வருமான வரி மற்றும் நிறுவன வரியின் மீது 4% சுகாதார மற்றும் கல்விக் கட்டணத்தை (செஸ்) அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்