TNPSC Thervupettagam

பொதுச் சேவை ஒளிபரப்பு தினம் - நவம்பர் 12

November 13 , 2019 1782 days 479 0
  • ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12 ஆம் தேதியன்று பொதுச் சேவை ஒளிபரப்பு தினம் இந்தியாவில் கொண்டாடப் படுகின்றது.
  • இத்தினமானது 1947 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதியன்று அகில இந்திய வானொலி நிலையத்திற்கு வருகை புரிந்த காந்தியின் முதலாவது மற்றும் ஒரே வருகையை நினைவு கூறுகின்றது.
  • இத்தினத்தன்று இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் ஹரியானாவின் குருசேத்திரத்தில் தற்காலிகமாக குடியேறிய மக்களிடையே காந்தி உரையாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்