TNPSC Thervupettagam

பொதுத் தணிக்கை இயக்குனர்

November 26 , 2022 604 days 507 0
  • பொதுத் தணிக்கை இயக்குனர் என்ற ஒரு பதவியினை உருவாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
  • இதற்காக இந்தியத் தணிக்கை மற்றும் கணக்குப் பணியில் இருந்து ஒரு அதிகாரியை அயற்பணி அடிப்படையில் பணியமர்த்தியுள்ளது.
  • உள் தணிக்கைத் துறைகளின் பணிகளை வலுப்படுத்துவதும், நெறிப்படுத்துவதும் இந்த அதிகாரியின் முதன்மைப் பொறுப்பாக இருக்கும் என்பதோடு, இதன் மூலம் அவர்கள் தொழில் ரீதியாக தங்கள் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்