TNPSC Thervupettagam

பொதுப் பாதுகாப்புச் சட்டம்

March 25 , 2020 1617 days 520 0
  • ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரான ஓமர் அப்துல்லா என்பது 7 மாதத் தடுப்புக் காவலுக்குப் பின்னர், தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
  • இவர் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டிருந்தார்.
  • பொதுப் பாதுகாப்புச் சட்டம், 1978 என்பது ஒரு தடுப்புக் காவல் சட்டமாகும்.
  • இந்தச் சட்டத்தின் கீழ், மாநிலப் பாதுகாப்பிற்கு எதிராகச் செயலாற்றுவதிலிருந்து தடுப்பதற்காக ஒருவரைத் தடுப்புக் காவலில் வைக்கலாம்.
  • இந்தச் சட்டமானது ஜம்மு காஷ்மீருக்கு மட்டுமே பொருந்தும்.
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்