TNPSC Thervupettagam

பொது எண்ணிமச் சேவை உள்கட்டமைப்பு

May 24 , 2023 553 days 266 0
  • ஆதார், ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம், டிஜிலாக்கர் மற்றும் கோவின், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற இந்தியாவின் பொது எண்ணிமச் சேவை உள்கட்டமைப்பினை ஏற்றுக் கொள்வதை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆதரித்துள்ளது.
  • இந்த அமைப்பின் உறுப்பினர் நாடுகளிடையே எண்ணிமத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சரியான வழிமுறையாக பொது எண்ணிமச் சேவை உள் கட்டமைப்பினை (DPI) மேம்படுத்துவதற்கான இந்தியாவின் முன்மொழிதலை அந்த அமைப்பின் உறுப்பினர் நாடுகள் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டன.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் குழுவில் கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்