1947 ஆம் ஆண்டில் டெல்லியில் அமைந்த அகில இந்திய வானொலி நிலையத்திற்கு M.K. காந்தி அவர்கள் மேற்கொண்ட ஒரே வருகையை நினைவு கூரும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
பிரிவினைக்குப் பிறகு ஹரியானாவில் உள்ள குருக்ஷேத்திரத்தில் தற்காலிகமாக குடியேறிய புலம்பெயர்ந்த மக்களிடம் அவர் உரையாற்றினார்.
இத்தினமானது 2001 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக பொது ஒளிபரப்பு சேவை தினமாக அறிவிக்கப்பட்டது.