TNPSC Thervupettagam

பொது நாணயம் - ‘சிஎஃப்ஏ பிராங்க்’ என்பதிலிருந்து ‘எக்கோ’

December 24 , 2019 1705 days 660 0
  • எட்டு மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் தங்களது பொதுவான நாணயத்தின் பெயரை ‘சிஎஃப்ஏ பிராங்க்’ என்பதிலிருந்து ‘எக்கோ’ என மாற்ற ஒப்புக் கொண்டுள்ளன.
  • CFA பிராங்க் நாணயமானது இதுவரை அந்த நாடுகளின் நாணயமாக இருந்தது.
  • ஐவரி கோஸ்ட், மாலி, புர்கினா பாசோ, பெனின், நைஜீரியா, செனகல், டோகோ மற்றும் கினியா-பிசாவு ஆகிய 8 மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் தற்போது சிஎஃப்ஏ பிராங்க்’ நாணயத்தை தங்கள் நாணயமாகப் பயன்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்