TNPSC Thervupettagam

பொன்னழகிப் பட்டாம்பூச்சி (Golden Birdwing)

July 10 , 2020 1473 days 547 0
  • பொன்னழகிப் பட்டாம்பூச்சியானது இறக்கையின் அளவின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஒரு பட்டாம்பூச்சியாகும்.
  • 194 மி.மீ இறக்கை அளவு கொண்ட பெண் பொன்னழகிப் பட்டாம்பூச்சியானது உத்தரகாண்டின் பித்தரகார்க் மாவட்டத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
  • பொன்னழகிப் பட்டாம்பூச்சியானது இந்தியாவில் மிகப்பெரிய பட்டாம்பூச்சியாக இருந்த “தென்னகப் பட்டாம்பூச்சிக்கு” பதிலாக மாறியது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்