TNPSC Thervupettagam

பொய்யான சமுக நடைமுறை உறுதியளிப்புச் சந்தைப்படுத்துதல் அதிகரிப்பு

May 3 , 2023 445 days 203 0
  • நிலையான உணவு அமைப்புகளுக்கான சர்வதேச நிபுணர்கள் குழுவானது (IPES) ‘Who’s tipping the scales. என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, சர்வதேச உணவு நிர்வாகத்தில் பெருநிறுவனங்களானது நீண்ட காலமாக செல்வாக்கு செலுத்தி வருகின்றதோடு, அவற்றின் ஈடுபாடுகள் என்பது புலப்படும் வகை மற்றும் புலப்படாத வகை எனப் பல வழிகளிலும் வெளிப்படுத்தப் படுகின்றன.
  • உணவுப் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பெருநிறுவனங்களின் கூட்டாண்மைகளை உருவாக்கப்படும் போது நிறுவனங்கள் 'ப்ளூ-வாஷ்' அல்லது 'சோஷியல்-வாஷ்' எனப்படும் பொய்யான சமுக நடைமுறை உறுதியளிப்புச் சந்தைப்படுத்துதலினை மேற்கொள்ள அனுமதிக்கப் படுகிறது.
  • பொய்யான சமுக நடைமுறை உறுதியளிப்புச் சந்தைப்படுத்துதல் என்பது, உணவு முறைகள் மற்றும் நீர்நிலைகளின் நிலையான பயன்பாடு மற்றும் பாதுகாப்பை அடையும் வகையில் அவை செயல்படுவதாக நுகர்வோரை நம்ப வைப்பதற்காகப் பெரு நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு சந்தைப்படுத்துதல் தந்திரமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்