TNPSC Thervupettagam

பொய்லா பைசாக்

September 11 , 2023 313 days 212 0
  • மேற்கு வங்காள மாநில சட்டமன்றம் ஆனது, ‘பொய்லா பைசாக்’ என்ற கொண்டாட்டத்தினை ‘பங்களா திபாஸ்’ அல்லது மேற்கு வங்காள நிறுவன தினமாக அறிவித்தது.
  • இது வங்காள நாட்காட்டியின் முதல் நாள் ஆகும்.
  • ரவீந்திரநாத் தாகூரின் ‘பங்களார் மாட்டி பங்களா ஜோல்’ (வங்காளத்தின் மண் மற்றும் வங்காளத்தின் நீர்) என்றப் பாடலை மேற்கு வங்காளத்தின் அதிகாரப்பூர்வ பாடலாக மாற்றுவதற்கான முன்மொழிவையும் அது நிறைவேற்றியது.
  • வங்காளம் ஆனது, காலங்காலமாக ஒரு தனி இராச்சியம் அல்லது மாகாணமாக திகழ்ந்தது.
  • 1947 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதியன்று, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வங்காளப் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் இது வங்காள தினமாகக் கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்