பொருட்களின் வகையீட்டு ஒப்பந்தத்தை துவங்க முதல் பங்குச்சந்தை
October 2 , 2018 2248 days 711 0
மும்பை பங்குச் சந்தையானது நாட்டின் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றில் பொருட்களின் வகையீட்டு ஒப்பந்தத்தைத் தொடங்கிய முதல் பங்குச் சந்தையாக ஆகியுள்ளது.
நாட்டில் இதுவரை பொருட்களின் ஒப்பந்தமானது கீழ்க்காணும் 2 சிறப்பு பொருட்களுக்கு மட்டுமே இருந்தன.
பல்பொருள் பரிமாற்றம் (MCX) மற்றும்
தேசிய பண்டக வகையீட்டு பரிமாற்றம் (NCDEX)
BSE மீதான பொருட்களின் வகையீட்டுத் தளங்களின் துவக்கமானது சிறந்த விலைக் கண்டுபிடிப்பில் உதவுகிறது. மேலும் காலக்கெடுவை குறைத்து செலவு குறைந்ததாகவும் மாற்ற உதவுகிறது.
BSE ஆனது பொருட்களின் வகையீட்டுப் பிரிவில் முதல் ஆண்டிற்கான பரிவர்த்தனை கட்டணங்களைத் தள்ளுபடி செய்துள்ளது.