TNPSC Thervupettagam

பொருட்களை எடுத்துச் செல்லும் பைகள் - சோனாலி

July 25 , 2019 1822 days 560 0
  • வங்க தேசத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சணல் இழைகளை “சோனாலி” என்ற குறைந்த செலவுடைய உயிரியால் சிதைவுறக் கூடிய செல்லுலோஸ் தாள்களாக மாற்றுவதற்கான ஒரு முறையை உருவாக்கியுள்ளனர்.
  • இது பொருட்களை மூடி வைக்கும் உறை பொருளாகவும் பொருட்களை எடுத்துச் செல்லும் பையாகவும் பயன்படுத்தப் படுகின்றது.

  • இந்த கண்டுபிடிக்கப்பட்ட சணல் மற்றும் நெகிழி ஆகியவற்றின் வெளிப்புறப் பண்புகள் மிகவும் ஒத்தவையாக உள்ளன.
  • ஆனால் சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த சணல்பைகள் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை.
  • இது வங்க தேச அரசுக்குச் சொந்தமான சணல் ஆலைக் கழகத்தினால் மேம்படுத்தப்பட்டதாகும்.
  •  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்