TNPSC Thervupettagam

பொருளாதாரச் சுதந்திரக் குறியீடு

April 8 , 2020 1600 days 568 0
  • முதன்முறையாக உலகின் சுதந்திரப் பொருளாதாரமாக சிங்கப்பூர் நாடானது ஹாங்காங்கை முந்தி உள்ளது.
  • முதன்முதலில் 1995 ஆம் ஆண்டில் இந்தக் குறியீடு வெளியிடப் பட்டதிலிருந்தே இதில் ஹாங்காங் நாடே முதலிடத்தில் இருந்து வந்தது.
  • ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் மற்றும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட இந்த வருடாந்திரக் குறியீடானது உலக நாடுகளில் பொருளாதாரச் சுதந்திரத்தின் அளவை அளவிடுகிறது.
  • உலகப் பொருளாதாரச் சுதந்திரத்தின் குறியீடானது சொத்துரிமை, நிதிச் சுதந்திரம், அரசாங்கத்தின் நேர்மை, தொழிலாளர் சுதந்திரம், வர்த்தகச் சுதந்திரம், முதலீட்டுச் சுதந்திரம் மற்றும் வணிகச் சுதந்திரம் உள்ளிட்ட 12 சுதந்திரங்களை உள்ளடக்கியது.
  • மொத்தத்தில் இந்த ஆய்வு 186 நாடுகளை உள்ளடக்கி உள்ளது.
  • இந்த ஆய்வில் இந்தியா 120வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்