TNPSC Thervupettagam

பொருளாதார ஆலோசனைக் குழு – தமிழ்நாடு

June 23 , 2021 1158 days 2444 0
  • புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசனாது முதலமைச்சருக்கான ஒரு பொருளாதார ஆலோசனைக் குழுஎன்ற ஒன்றை நிறுவுவதற்கு முடிவு செய்துள்ளது.
  • இக்குழுவின் உறுப்பினர்கள்,
    • அமெரிக்காவிலுள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டஃப்லோ (Esther Duflo),
    • இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்,
    • மத்திய அரசின் முன்னாள்  தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன்,
    • மேம்பாட்டுப் பொருளாதார வல்லுநர் ஜீன் டிரேஸ் (Jean Dreze) மற்றும்
    • முன்னாள் ஒன்றிய நிதித் துறைச் செயலாளர் டாக்டர். S. நாராயணன் ஆகியோர் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்