TNPSC Thervupettagam

பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கான சர்வதேச தன்னார்வ தினம் - டிசம்பர் 05

December 9 , 2020 1360 days 333 0
  • இது பொதுவாக சர்வதேச தன்னார்வ தினம் என்று குறிப்பிடப் படுகிறது.
  • இது 1985 ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச் சபையால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சர்வதேச அனுசரிப்பு ஆகும்.
  • இது பல அரசு சாரா நிறுவனங்கள், குடிமைச் சமூகங்கள் மற்றும் தனியார் துறையினரால் கொண்டாடப் படுகிறது.
  • இதற்கு ஐக்கிய நாடுகள் தன்னார்வலர்கள் திட்டமும் துணை புரிகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு “Together We Can Through Volunteering”  அல்லது “நாம் ஒன்றிணைந்தால் தன்னார்வத் தொண்டு புரிய முடியும்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்