TNPSC Thervupettagam

பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு

September 8 , 2021 1329 days 524 0
  • உச்சநீதிமன்றத்தின் உடனடி ஒப்புதலைப் பெறாமல் அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டில் சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டினை வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி P.D. ஆதிகேசவலு ஆகியோர் மத்திய அரசின் ஜூலை 29 அறிவிப்பானது பின்வருவனவற்றிற்கு மட்டுமே அனுமதிக்கப்படத் தக்கதாகும் என தீர்ப்பளித்தனர்,
    • பட்டியலின சாதிப் பிரிவினருக்கு 15% இடஒதுக்கீடு
    • பட்டியலின பழங்குடியினருக்கு 7.5% இடஒதுக்கீடு
    • இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்