தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் சிவா V. மெய்யநாதன் புதுக்கோட்டையின் பொற்பனைக் கோட்டையில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட உள்ள தொல்லியல் அகழாய்வுகளைத் தொடங்கி வைத்தார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பொற்பனைக் கோட்டையில் ஒரு கோட்டை இருந்ததாக தகவல்கள் உள்ளன.
இப்பகுதியில் கண்டெக்கப்பட்டுள்ள சான்றுகள் 1,800 ஆண்டுகளுக்கு முந்தையவை எனத் தொல்லியலாளர்கள் கூறுகின்றனர்.
2013 ஆம் ஆண்டில் தொல்லியல் துறை மாணவர்கள் சிலர் 1,800 ஆண்டுகள் பழமையான கால்வாய் ஒன்றைக் கண்டறிந்தனர்.