TNPSC Thervupettagam

பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு

August 6 , 2021 1267 days 607 0
  • தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் சிவா V. மெய்யநாதன் புதுக்கோட்டையின் பொற்பனைக் கோட்டையில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட உள்ள தொல்லியல் அகழாய்வுகளைத் தொடங்கி வைத்தார்.
  • பல ஆண்டுகளுக்கு முன்பு பொற்பனைக் கோட்டையில் ஒரு கோட்டை இருந்ததாக தகவல்கள் உள்ளன.
  • இப்பகுதியில் கண்டெக்கப்பட்டுள்ள சான்றுகள் 1,800 ஆண்டுகளுக்கு முந்தையவை எனத்  தொல்லியலாளர்கள் கூறுகின்றனர்.
  • 2013 ஆம் ஆண்டில் தொல்லியல் துறை மாணவர்கள் சிலர் 1,800 ஆண்டுகள் பழமையான கால்வாய் ஒன்றைக் கண்டறிந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்