TNPSC Thervupettagam

பொலிவுறு நகரங்கள் திட்டம் – ஜார்க்கண்ட்

May 23 , 2021 1191 days 641 0
  • பொலிவுறு நகரங்கள் எனப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை அமல்படுத்தும் செயல்முறையில் ஜார்க்கண்ட் மாநிலமானது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய தர வரிசையின் படி இது கூறப் பட்டுள்ளது.
  • அதே சமயம் நூறு நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் முன்னேற்ற நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சி 12வது இடத்திற்கு நகர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்