TNPSC Thervupettagam
June 16 , 2022 767 days 424 0
  • ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களைக் கொண்ட போகேஸ்வரா என்ற யானை சமீபத்தில் கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ள குண்ட்ரே மலைத் தொடரில் உயிரிழந்தது.
  • இந்தக் காட்டு யானையானது, மிஸ்டர் கபினி என்றும் அழைக்கப் படுகிறது.
  • போகேஸ்வரின் தந்தங்கள் 2.54 மீட்டர் மற்றும் 2.34 மீட்டர் நீளம் கொண்டவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்