TNPSC Thervupettagam

போங்கா செயலி

March 30 , 2019 1941 days 583 0
  • ஒரு உயர்-உள்ளூர் இணைப்புச் செயலி “போங்கா” என்ற செயலியானது மும்பையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் லின்கூஸ் கட்டுமானத் தொழில்நுட்ப நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.
  • இது இணைய இணைப்பு வசதி இல்லாமலேயே நகரத்தில் உள்ள மக்களைத் தங்கள் அருகாமையில் உள்ளவர்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • போங்கா என்பது பெரியபேசி அல்லது ஒலிபெருக்கி என்பதைக் குறிக்கக் கூடிய மராத்திய சொல்லாகும்.
  • இந்தச் செயலியானது தானாகவே ஒரு கிலோ மீட்டர் எல்லைக்குள் வாழும் பயனாளர்களின் பட்டியலை அளிக்கிறது.
  • மேலும் இந்தச் செயலியானது குரல் குறிப்புகள் மற்றும் படங்கள் ஆகியவற்றையும் ஆதரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்