TNPSC Thervupettagam

போடா தியோஹர் திருவிழா

January 16 , 2025 5 days 52 0
  • கிரி பிராந்தியத்தினை ஒட்டியப் பகுதிகளில் வாழும் ஹட்டி பழங்குடியினரின் போடா தியோஹர் திருவிழாக்களின் கொண்டாட்டமானது இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
  • ஒரு மாத காலம் நடைபெறும் இந்தத் திருவிழாவானது அந்தப் பகுதியில் மாகோ கோ தியோஹர் என்று அழைக்கப்படுகிறது.
  • இது மூன்று முக்கிய தனித்துவமான சிறு திருவிழாக்களாகப் பிரிக்கப்படுவதன் மூலம் வேறுபடுத்தப் படுகிறது என்பதோடு அவை ஒவ்வொன்றும் அதன் தனித்துவமானப் பழக்க வழக்கங்கள் மற்றும் சடங்குகளால் குறிக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்