TNPSC Thervupettagam
December 28 , 2020 1338 days 611 0
  • போடோ மொழியை தனது மாநிலத்தின் அலுவல் மொழியாக மாற்றும் ஒரு மசோதாவிற்கு அசாம் மாநில அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
  • அசாமின் அலுவல் மொழி அசாமி ஆகும்.
  • கூடுதல் அலுவல் மொழிகள் வங்காளம் மற்றும் போடோ ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்