July 20 , 2021
1133 days
571
- ‘போனலு’ என்பது ஒவ்வோர் ஆண்டின் ‘ஆசதம்’ (ஜுன்/ஜூலை) எனும் தெலுங்கு மாதத்தில் கொண்டாடப் படும் ஒரு பாரம்பரிய நாட்டுப்புற திருவிழாவாகும்.
- இது ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் ஆகிய இரட்டை நகரங்களிலும் தெலங்கானா மாநிலத்தின் இதர சில பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.
- ‘போனலு’ திருவிழாவானது தெலங்கானாவின் ‘மாநிலத் திருவிழாவாக’ அறிவிக்கப் பட்டுள்ளது.
- இது 2014 ஆம் ஆண்டில் அந்த மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, K. சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசினால் அறிவிக்கப்பட்டது.
Post Views:
571