சூரிய குடும்பத்தின் மிகச்சிறிய நிலவுகளில் ஒன்றான போபோஸ், செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வருகிறது
சூரியக் குடும்பத்தில் தன் மூலக் கிரகத்தின் (Parent Planet) நாள் அளவைவிட குறைந்த நேரத்தில் அக்கிரகத்தினை வட்டமிடும் ஒரே இயற்கைக் கோள் போபோஸ் மட்டுமே
சிவப்பு கிரகமானது செவ்வாய் கிரகம், டேய்மோஸ் (Deimos) என்ற இயற்கையான துணைக்கோளினைக் கொண்டுள்ளது
டேய்மோஸ் உடன் ஒப்பிடுகையில், போபோஸ் மிகப்பெரியது மற்றும் மிகவும் உள்புறத்தில் அமைந்துள்ளது
சமீபத்தில், நாசாவின் ஹப்பல் விண்வெளி தொலைநோக்கி (Hubble Space Telescope) செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் உள்ள போபோஸின் படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.